"BC - AD" Rev.Fr.R.John Joseph ஆவிக்குரிய மனிதனின், சரித்திரத்தை விளக்குக :- 1. கடவுளின் ஜீவ மூச்சை பெற்ற மனிதன் : 2.சோதனையில் வீழ்ந்த மனிதன் : 3. கடவுளின் ஆவியை இழந்த மனிதன் : 4. கடவுளே பரிகாரி : 5. கடவுளின் முதல் வாக்குறுதி : 6. மீட்பின் திட்டம் : 7. பாவத்தின் இறுதிநாள் : ஒரு மனிதனுடைய, பாவத்தின் கடைசி நாளே, “இறுதிநாள்” ஆகும். இந்த இறுதிநாளை அடைய, மனிதன் என்ன செய்ய வேண்டும்? இவ்வாறு, பாவத்திற்காக மனஸ்தாபப்பட்டு, கடவுளிடம், மனம் திரும்பி, வரும்போது, கடவுள் தம் ஆவியைப் பொழிவதாக, வாக்குறுதி கொடுக்கின்றார். -யோவே 2:12; 28-30. 8. உலக பாவத்தின் இறுதிநாள் : 9. உலக பாவத்தின் இறுதிநாளில், பரிசுத்த ஆவி பொழியப்பட்டார் : 1. கி.மு, கி.பி :
2. கிறிஸ்து என்றால் மெசியா : 3.மெசியா என்றால், அபிஷேகம் பெற்றவர் : 4.இப்போது கி.மு, கி.பி, என்றால் பொருள் என்ன? • கிறிஸ்துவுக்கு முன் - மெசியாவுக்கு முன் • கிறிஸ்துவுக்கு பின் - மெசியாவுக்கு பின். • அபிஷேகம் பெற்றவருக்கு முன் - அபிஷேகம் பெற்றவருக்கு பின். • ஆவியின் பொழிதலுக்கு முன் - ஆவியின் பொழிதலுக்கு பின். 5. இயேசுவும் மெசியாவும் : 6.ஆவிக்குரிய இயேசு : 7. இயேசுவே மெசியா : இயேசு உருவாக்கிய சபையில் - கி.மு, கி.பி இயேசு உருவாக்கிய கி.மு சபையின் தன்மைகள் யாவை? 1. இயேசுவே அந்த சபையை உருவாக்கினார் - மத் 4 :18-22 ; 9 :9-13 ; லூக் 6 :12-16. 2. அந்த சபையில், போதனைகள் இருந்தன - மத் 4:23 ; மத் 5,6,7 அதி. 3. அங்கே புதுமைகள் நடந்தன - மத் 4 :24. 4. அந்த திருச்சபையில், திருச்சபையின் தலைவர் இருந்தார் - மத் 16 :18. 5. அவர்களுக்கு, அப்போஸ்தலர் இருந்தனர் - லூக் 9 :1-6. 6. அந்த திருச்சபையில், இயேசுவின் வழிநடத்தல் இருந்தது - மத் 10:16-40. 7. அங்கு திருப்பணிகள் சிறப்பாக நடந்தன - லூக் 10 :1-20. 8. அந்த திருச்சபையில், திருச்சங்கங்கள் நடந்தன - மாற் 6 :30,31; லூக் 10:17-20. 9. அங்கு மக்கள் கூட்டம் நிரம்பி வழிந்தது - மத் 8:18 ; 14:13,14 ; லூக் 5:1. கி.மு சபையின் சில சிறப்பு அம்சங்கள் பேதுரு - தலைவர்:
அப்போஸ்தலர் : விசுவாசிகளின் கூட்டம்: சீடர்கள்: பக்தர்கள்: ஞானஸ்நானம் : இயேசு உருவாக்கிய கி.பி சபையின் தன்மைகள் என்னென்ன? கி.பி திருச்சபையின் சில சிறப்பு அம்சங்கள்: பேதுரு: அப்போஸ்தலர்: ஆவிக்குரிய விசுவாசிகளின் கூட்டம்: கி.பி சபையில் திருமுழுக்கு : அதாவது, கி.பி சபையில், முதலில் போதனையும், அதை ஏற்றுக்கொண்டவர்களுக்கு, “மனஸ்தாபம்”, “மனம்திரும்புதல்”, “பாவ மன்னிப்பு”, “அருட்பொழிவு” ஆகிய அனைத்தும், கிடைத்த பின்பே, “தண்ணீர் திருமுழுக்குச் சடங்கு” நடைபெற்றது - தி.ப 2:14,37,41,38 ; எபே 1:7. அப்படியென்றால், இயேசு கி.மு, கி.பி, என இரண்டு சபைகளை உருவாக்கினாரா?
கி.மு திருச்சபைக்கும், கி.பி திருச்சபைக்கும், உள்ள உறவு என்ன? பரிணாம வளர்ச்சி:
கி.பி சபையில், கி.மு சபை இருக்குமா?
உதாரணம்: 1. பிலிப்புவின் பணியும் - பேதுரு ஆவியைப் பொழிதலும் :
2. அப்பல்லோவின் பணியும் - பவுல் ஆவியைப் பொழிதலும்
கி.மு, கி.பி - பாரம்பரியம் - வழிமரபினர் ஏதேன் தோட்டத்தில் தொடங்கி, இன்று வரை: இருவித பாரம்பரியங்கள் : அன்றும், இன்றும் : 1. ஆவிக்குரிய சட்டம் - மாமிசத்தின் சட்டம் - உரோ 7:23; 8:2 2. விசுவாசிகளும் - அவிசுவாசிகளும் - 2கொரி 6:14-16 :- 3. விண்ணை சார்ந்தவர் - மண்ணை சார்ந்தவர் - 1கொரி 15:45-49 :- 4. நீதிமான்கள் - அக்கிரமிகள் - எசே 18:9,23; 1பேது 4:18 :- 5. பரிசுத்தவான்கள் - பாவிகள் - எபே 1:4, 1திமொ 1:15 :-
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1. இன்று, கி.மு விசுவாசிகள், இருக்கின்றார்களா?
2. இதன் வேறு காரணம் என்ன?
3. இன்று, கி.மு சபைகள் இருக்கின்றனவா?
4. இந்த சபைகளை எப்படி அழைக்கலாம்?
5. இந்த நிலை மாறுகிறதா?
6.எல்லா கி.மு சபைகளும், கி.பி சபைகளாக மாறுமா?