ஏசாயா 9 அதிகாரம்6. நமக்கு ஒரு பாலகன் பிறந்தார்; நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோளின்மேலிருக்கும்; அவர் நாமம் அதிசயமானவர், ஆலோசனைக் கர்த்தா, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா, சமாதானப்பிரபு என்னப்படும்.
ஏன் எனது செபத்திற்கு இவ்வளவு காலம் பதில் கிடைக்கவில்லை ? ஒருவேளை நான் பெரும் பாவம் செதுய்து விட்டேனோ என்று புலம்புகின்றீர்களா ? கவலையை இன்றே விட்டு விடுங்கள் நிச்சயம் பதில் கிடைக்கும்
Dr Paul Dhinakaran அவர்கள் குடுபத்துடன் பிரான்ஸ் இற்கு வருகிறார். உங்கள் கண்ணீர்கள் துடைக்கப்பட வாருங்கள் பிரான்ஸ் வாழ் மக்களே ஆகஸ்ட் 8,9 215 Avenue Du Président Wilson 93210 La Plaine St-Denis